உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஸ்தான கோலாகலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆஸ்தான கோலாகலம் தமிழ்க் கணிதம் பற்றி விளக்கும் ஒரு நூல். இதை 1951 ஆம் ஆண்டில் திருமயிலை சைல சர்மா வெளியிட்டார். ஒரு பகுதி தமிழ் கணித செய்யுட்களுக்கு உரை விளக்கத்தையும், பெரும்பகுதி இந்திய கணித மரபு விளக்கங்களையும் தருகிறது[1].

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

ஆஸ்தான கோலாகலம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்தான_கோலாகலம்&oldid=4239264" இலிருந்து மீள்விக்கப்பட்டது