உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவ்லா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவ்லா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 126
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பரேலி
மக்களவைத் தொகுதிஆன்லா
மொத்த வாக்காளர்கள்3,49,275 (2022)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
தர்மபால் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

ஆவ்லா சட்டமன்றத் தொகுதி (Aonla Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆன்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 சியாம் பெகாரி சிங் பாரதிய ஜனசங்கம்
1977 ஜனதா தளம்
1980 கல்யாண் சிங் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 சியாம் பிகாரி சிங் பாரதிய ஜனதா கட்சி
1989
1991
1993 மகி பால் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி
1996 தரம் பால் சிங் பாரதிய ஜனதா கட்சி
2002
2007 இராதா கிருசுணா பகுஜன் சமாஜ் கட்சி
2012 தரம் பால் சிங் பாரதிய ஜனதா கட்சி
2017
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :ஆவ்லா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தர்மபால் சிங் 88956 46.46
சமாஜ்வாதி கட்சி பி.டி. ராதா கிருசுணன் சர்மா 70532 36.83
வாக்கு வித்தியாசம் 18424 9.6%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2022 Assembly Election Result- Aonla Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-04.
  2. "Aonla Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-01-05.
  3. "2022 Assembly Election Result - Aonla Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவ்லா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4436762" இலிருந்து மீள்விக்கப்பட்டது