ஆவூர் (திருவண்ணாமலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆவூர்
—  கிராமம்  —
ஆவூர்
இருப்பிடம்: ஆவூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°08′N 79°04′E / 12.13°N 79.07°E / 12.13; 79.07ஆள்கூறுகள்: 12°08′N 79°04′E / 12.13°N 79.07°E / 12.13; 79.07
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ், இ. ஆ. ப [3]
திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் என்.பாலச்சந்தர்
ஆணையர் ஆர். சேகர்
சட்டமன்றத் தொகுதி திருவண்ணாமலை
சட்டமன்ற உறுப்பினர்

எ. வ. வேலு (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

7,600

557/km2 (1,443/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

13.64 சதுர கிலோமீட்டர்கள் (5.27 sq mi)

171 மீட்டர்கள் (561 ft)

ஆவூர் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்துக்குட்பட்ட வருவாய் கிராமம்.[4]. இவ்வூர் திருவண்ணாமலை நகருக்கு தென் கிழக்கே 10 கல் தொலைவில் உள்ளது. மேலும் வேட்டவலத்திற்கு முன்னதாக அமைந்து இருக்கிறது. வேட்டவலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள "திருவண்ணாமலை நகர விரிவாக்கம்" திட்டத்திற்குள்ளே வருகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=06&centcode=0006 tlkname=Tiruvannamalai#MAP
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவூர்_(திருவண்ணாமலை)&oldid=2702905" இருந்து மீள்விக்கப்பட்டது