ஆவூரான்
Appearance
ஆவூரான் | |
---|---|
பிறப்பு | நெடுந்தீவு யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
ஆவூரான் ஆத்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், நெடுந்தீவில் பிறந்தவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ’ஆத்மாவைத் தொலைத்தவர்கள்’ என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[1].