ஆவுரோஞ்சிக் கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆவுரோஞ்சிக்கல் (ஆ உரோஞ்சும் கல்) என்பவை பெரும்பாலும் தெருவோர நீர்த் தொட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கும். பழங்காலத்தில் மனிதர்களுக்கு மட்டுமன்றி மாடுகள் நீர் அருந்தவும் தொட்டிகள் அமைக்கப்பட்டன. மாடுகள் நீ்ர் அருந்திய பின் தமது சுனைப்பை தவிர்க்க ஆவுரோஞ்சிக்கல்லில் தமது உடம்மைத் தேய்க்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவுரோஞ்சிக்_கல்&oldid=2614740" இருந்து மீள்விக்கப்பட்டது