ஆவி குமார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆவி குமார்
இயக்கம்கே. காண்டீபன்
இசைவிசய் ஆண்டனி
சிறீகாந்து தேவா
நடிப்புஉதயா
கனிகா திவாரி
ஒளிப்பதிவுஇராசேசு
கே. நாராயணன்
படத்தொகுப்புஅனில் மல்நாட்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆவி குமார் (Aavi Kumar) என்பது 2015இல் வெளிவந்த ஒரு தமிழ்ப் பேய்ப்படம் ஆகும். கே. காண்டீபன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் உதயா, கனிகா திவாரி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர். திரைப்படத்திற்கான இசையை விசய் ஆண்டனியும் சிறீகாந்து தேவாவும் வழங்கியுள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
உதயா ஆவிக் குமார்
கனிகா திவாரி அபிராமி
நாசர்
மனோபாலா
தேவதர்சினி
செகன்

பாடல்கள்[தொகு]

# பாடல்பாடகர் நீளம்
1. "போ போ வெளியே போ"  ஆண்டிரியா 4:50
2. "வா வா தமிழ்ப் பையா"  கவிதா 3:59
3. "இதயம் நகருதே"  சந்தோசு, மானசி 4:10
4. "வா வா உயிரே வா"  விசய் ஆண்டனி 4:32
மொத்த நீளம்:
17:31

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]