ஆவி ஒடுக்கம்
ஆவி ஒடுக்கம் (condensation) என்பது வாயு நிலையில் உள்ள நீர், திரவ வடிவமாக மாற்றத்தை பெறும் நிலையாகும். வாயு நிலையில் இருந்து நேரடியாக திடமான பொருளாக மாற்றத்தை பெறும் நிலையை படிதல் (deposition) அல்லது படியச் செய்தல் என்று கூறுவர். இது பதங்கமாதலுக்கு (sublimation) எதிர்மறையாகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2007-03-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-30 அன்று பார்க்கப்பட்டது.