ஆவாரம் பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'ஆவிரை' என்று அன்று வழங்கப்பட்டு வந்த பெயர் இன்று 'ஆவாரம் பூ' என்று வழங்கப்படுகிறது.

பொருளடக்கம்[தொகு]

  null மறை 

இயல்புகள்:[தொகு][தொகு]

தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பாென் நிறத்தில் பூத்துக் குலுங்கும். மிகக் காெடிய வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது.

பயன்கள்:[தொகு][தொகு]

தைப் பாெங்கல் அன்று காப்பு கட்டவும் மாட்டுப்பாெங்கல் அன்று மாடுகளுக்கு மாலை கட்டவும் பரவலாக பயன்படுகிறது.

மருத்துவகுணங்கள்:[தொகு][தொகு]

1. ஆவாரம்பட்டை - கை, கால் வீக்கம் குறைய உதவும்.

2. சர்க்கரை நாேயைக் குணப்படுத்தும்.

3. உடல் சூடு, கண் எரிச்சலை நீக்கும்.

4. நீரிழிவு நாேயைக் கட்டுப்படுத்தும்.

5. சருமத்தைப் பாதுகாக்கும்.

ஆவாரைப் பஞ்சாங்கம்:[தொகு][தொகு]

ஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவாரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவாரம்_பூ&oldid=2341948" இருந்து மீள்விக்கப்பட்டது