ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம் | |
---|---|
அமைவிடம் | |
யாழ்ப்பாணம், இலங்கை | |
தகவல் | |
வகை | அரசுப் பள்ளி |
குறிக்கோள் | தெய்வம் நமக்குத் துணை பாப்பா |
தொடக்கம் | 1952 |
அதிபர் | திரு. சங்கரப்பிள்ளை சத்தியவரதன் |
தரங்கள் | 1–13 |
நிறம் | நீலம் மற்றும் வெள்ளை |
ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளில் ஒன்றாகும். இவ்வூர் மக்களின் அயரா முயற்சியால் 1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக வளர்ச்சியை கண்டு வந்துள்ளது. கிராம மட்டத்தி்லும் பிரதேச மட்டத்தி்லும் வலய மட்டத்தி்லும் தன் பெருமையை பறை சாற்றி தலை நிமிர்ந்து நிற்கும் ஒரு கல்விக்கூடமாக விளங்கும் இப் பாடசாலை, கல்வித் துறையிலும் ஏனைய இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் முத்திரை பதித்துள்ளது.