ஆவத்தவாடி
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆவத்தவாடி | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
ஆவத்தவாடி (Avathuvadi) எனபது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த ஊர் காவேரிபட்டினத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு கிராமபஞ்சாயத்து ஆகும். இவ்வூரில் பிள்ளையார் மற்றும் மாரியம்மன் கோயில் போன்றவை உள்ளன. இங்கு பொங்கல், மாசிமகம் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகிறன. இந்த ஊரானது ஆவத்தவாடி ஊராட்சிக்கு உட்பட்டது.