ஆவணத்தான்கோட்டை
Jump to navigation
Jump to search
ஆவணத்தான்கோட்டை என்பது இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இங்கு எழுமிச்சி அம்மன் மற்றும் உச்சமாகாளியம்மன் கோயில் ஆகியன உள்ளன. மேலும் இவ்வூரின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இரண்டு அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இங்கு அமைந்துள்ளது.