ஆள்மாறாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆள்மாறாட்டம்
நூலாசிரியர்வில்லியம் ஷேக்ஸ்பியர்
உம்மன் பிலிப்போஸ் (மலையாள மொழிபெயர்ப்பு)
மொழிமலையாளம்
வகைநாடகம்

ஆள்மாறாட்டம் என்பது மலையாளத்தில் வெளியான நாடகக் கதை. [1] வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய காமடி ஆப் எரர்ஸ் என்ற நூலின் மலையாள மொழிபெயர்ப்பை உம்மன் பிலிப்போசு எழுதியுள்ளார். இதுவே நாடகத்தின் கதை.[2][3][4]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆள்மாறாட்டம்&oldid=3574823" இருந்து மீள்விக்கப்பட்டது