ஆளுமை விருத்தி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மனிதனிடம் உள்ள அனைத்து திறன்களையும் வெளிக்கொண்டுவரும் செயற்பாடாக ஆளுமை விருத்தி உருவாக்கம் பெறுகிறது. இது பல்வேறு திறன்களைக் கூட்டுமொத்தமாக விருத்திசெய்யும். மனிதனைப் பூரண மனிதன் ஆக்குவதற்கு ஆளுமைக் கூறுகள் விருத்தி செய்யப்படுதல் வேண்டும். உள்ளார்ந்த திறன்களைத் தன்னியல்பாகப் பயன்படுத்தும் இயல்பு ஆளுமை விருத்தியின்பாற்பட்டது.