ஆளுமைகள் தருணங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆளுமைகள் தருணங்கள்
நூல் பெயர்:ஆளுமைகள் தருணங்கள்
ஆசிரியர்(கள்):ரவிசுப்பிரமணியன்
வகை:சமூகம்
துறை:பிரபலங்களின் வரலாறு
இடம்:நாகர்கோவில் 629 001
மொழி:தமிழ்
பக்கங்கள்:111
பதிப்பகர்:காலச்சுவடு
பதிப்பு:2014
ஆக்க அனுமதி:நூலாசிரியர்

ஆளுமைகள் தருணங்கள், ரவிசுப்பிரமணியன் எழுதிய, எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களைப் பற்றிய நூலாகும்.[1]

அமைப்பு[தொகு]

இந்நூலில் எம்.வி.வி., கரிச்சான் குஞ்சு, கவிஞர் அபி, மதுரை சோமு, பி.பி.சீனுவாஸ், எஸ். வி. சகஸ்ரநாமம், ஓவியர் மருது, ஓவியர் ஜே.கே., பாலு மகேந்திரா, தேனுகா, ருத்ரய்யா ஆகியோரைப் பற்றிய ஆளுமைகளுடன் பகிர்ந்துகொண்ட தருணங்களை நூலாசிரியர் எழுதியுள்ளார்.

உசாத்துணை[தொகு]

'ஆளுமைகள் தருணங்கள்', நூல், (2011; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Discovery Palace". மூல முகவரியிலிருந்து 2015-03-29 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]