உள்ளடக்கத்துக்குச் செல்

ஆளுநர் இல்லம், குவகாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆளுநர் இல்லம், குவகாத்தி (Raj Bhavan, Guwahati) என்பது தற்போதைய அசாமின் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.[1] இது அசாம் மாநிலத்தின் தலைநகரான குவுகாத்தியில் அமைந்துள்ளது. 2018 நாளின் படி அசாமின் தற்போதைய ஆளுநர் ஜகதீஷ் மூகீ இங்கு வசித்து வருகின்றார்.

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • பிரித்தானிய இந்தியப் பேரரசின் அரசு இல்லங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History of the Raj Bhavan". Archived from the original on 2018-12-05. பார்க்கப்பட்ட நாள் 2022-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுநர்_இல்லம்,_குவகாத்தி&oldid=3991212" இலிருந்து மீள்விக்கப்பட்டது