ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆளுடையப் பிள்ளையார் திருக்கலம்பகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் நம்பியாண்டார் நம்பியால் இயற்றப்பட்டது. இது பதினோராம் திருமுறையின் ஒரு அங்கமாகும். கலம்பகம் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த இந்நூலின் நாற்பத்தொன்பது பாடல்கள் கிடைத்துள்ளன.

ஆதாரங்கள்[தொகு]