ஆளி இலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐரோப்பாவின் மேற்கு ,கிழக்கு பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன .ஆளி செடியின் இலை,விதை ,கிளை பிரித்தெடுத்து அழுகவைத்து ,மேல்தோலை நீக்கியப் பின் ஆளி இலைகள் எடுக்கப்படுகின்றன .ஆளி இலைகளில் செல்லுலோஸ் உள்ளது.

பண்புகள்[தொகு]

பன்சினை விட வலிமையானவை .நீட்சித்தன்மை குறைவாக உள்ளது .மிருதுவாகவும்,பளபளப்பாகவும்.இருக்கும்.

பயன்கள்[தொகு]

துண்டுகள் ,பைகள் ,நூல்கள் ,தாள் தயாரிக்கவும் பயன்படுகின்றன .வெப்பம் மிகுந்த நாடுகளில் இவ்விலைகளால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அணியப்படுகின்றது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளி_இலை&oldid=2638604" இலிருந்து மீள்விக்கப்பட்டது