ஆளில்லா நில ஊர்தி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆளில்லா நில ஊர்தி என்பது மனிதரின் செயற்பாடுகளுக்கு உதவும் தானியங்கி தொகுதிகளைக் குறிக்கும். கட்டிட இடிபாடுகளில் இருந்து மக்களைக் காப்பாற்றல், வெடிகுண்டுகளைச் செயலிழக்க செய்தல், போர்களத்தில் படைவீரருக்கு உதவுதல் என்று மனிதருக்கு தீங்கான சூழ்நிலைகளிலும் செயற்பாடுகளிலும் இது பயன்படுகின்றது. இது இரு வகைப்படும், அவை முற்றிலும் தானாக இயங்குபவை, தொலைவில் இருந்து இயக்கப்படுபவை.