ஆளிடைத் திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

சமூகத்தில் ஒருவர் மற்றவர்களுடன் தொடர்பை, உறவை ஏற்படுத்திக் கொண்டு வாழ்தலே சாத்தியம். அந்த உறவை நல்லுறவாக்கி அதைத் தக்க வைத்துக் கொள்ளுதலும், மேம்படுத்துதலும் ஒருவரது குணநலத்திலும், திறமையிலும் அடங்கியிருக்கிறது. ஒருவர் மற்றவர்களுடன் வைத்திருக்கும் தொடர்பு நிலை சமூகத்தின் ஒற்றுமையுணர்வுக்கு அடித்தளமாக அமைகிறது. ஆரோக்கிய சூழலை உண்டு பண்ணுகிறது. ஒரு நல்ல தலைமைக்குப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன், முடிவெடுக்கும் திறன்,எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவர் மற்றவர்களுடனான நல்லுறவைத் தக்கவைத்துக் கொள்வதும் முக்கியமானதாகும்.

ஆளிடைத்திறனை மேம்படுத்தும் குணங்கள்[தொகு]

புன்சிரிப்பு பாராட்டும் குணம் ஒரு குழுவுடன் சேர்ந்து பணிபுரியும் தன்மை சமூக உணர்வு ஒற்றுமைப்படுத்துதல் முரண்பாடுகளைத் தவிர்த்தல் அன்பு நகைச்சுவை "நான்" என்பதை விட "நாங்கள்" என்று சொல்லுதல் உட்குழுக்களை உருவாக்காதிருத்தல்

சான்றாதாரம்[தொகு]

ஆளுமை மேம்பாடு(டிசம்பர்-2010).முனைவர் இரா.சாந்தகுமாரி,ச.வைரவராஜ்(நூலாசிரியர்கள்).பக்.165-167.சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-600 014.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளிடைத்_திறன்&oldid=2398940" இருந்து மீள்விக்கப்பட்டது