ஆல் நிப்பான் ஏர்வேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல் நிப்பான் ஏர்வேஸ்
IATA ICAO அழைப்புக் குறியீடு
NH ANA ALL NIPPON
நிறுவல்27 திசம்பர் 1952; 70 ஆண்டுகள் முன்னர் (1952-12-27)
மையங்கள்
இரண்டாம் நிலை மையங்கள்
கவன செலுத்தல் மாநகரங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்ஏன்ஏ மைலேஞ் கிளப்
கூட்டணிஇசுடார் அலையன்சு
கிளை நிறுவனங்கள்
  • ஏன்ஏ விங்சு
  • ஏர் சப்பான்
  • பீச் ஏவியேஷன்
  • பான் ஆம் சர்வதேச விமான அகாடமி [1]
வானூர்தி எண்ணிக்கை241
சேரிடங்கள்97
தாய் நிறுவனம்ஏன்ஏ கொல்டிங்
தலைமையிடம்மினாடோ
தோக்கியோ, யப்பான்[2]
முக்கிய நபர்கள்சின்யா கட்டனோசாகா (தலைவர்)
யுஜி கிராகோ (CEO)
Revenue¥1.7652 trillion (2016)
இயக்க வருவாய்¥145.5 billion (2016)
நிகர வருவாய்¥98.8 billion (2016)
மொத்த சொத்துக்கள்¥2.3144 trillion (2016)
மொத்த சமபங்கு¥919.1 billion (2016)
பணியாளர்கள்34,919 (2016)[3]
வலைத்தளம்www.ana.co.jp

ஆல் நிப்பான் ஏர்வேஸ் (All Nippon Airways), யப்பான்னின் தோக்கியோவில் மினாடோவில் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை இயக்குகிறது. சப்பானிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியது ஆகும். இந் நிறுவனம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வானூர்தி சேவைகளை வழங்குகிறது. [4] 2016 ஆம் ஆண்டு கணக்கின்படி 20,000 க்கும் அதிகமான ஊழியர்களை கொண்டு இயங்குகிறது. [3]

வரலாறு[தொகு]

ஏன்ஏ 1952 ஆம் ஆண்டு நிப்பான் உலங்கு வானூர்தி போக்குவரத்து கம்பெனி (Japan Helicopter and Aeroplane Transports Company) என்ற பெயரில் 27 திசம்பர் 1952 இல் ஆரம்பிக்கப்பட்டது. [5]

போயிங் 737-200 1960–1983 ஆண்டுகளில் ஏன்ஏ
ஆல் நிப்பான் ஏர்வேஸ் 777-300 (JA790A) நியூயார்க்கு வானூர்தி நிலையத்தில்

சேரிடங்கள்[தொகு]

நாடு நகரம் வானூர்தி நிலையம் குறிப்புகள் சான்று
ஆத்திரேலியா பிரிஸ்பேன் பிரிஸ்பேன் வானூர்தி நிலையம்
பேர்த் பேர்த் வானூர்தி நிலையம் [6]
சிட்னி சிட்னி வானூர்தி நிலையம் [7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்_நிப்பான்_ஏர்வேஸ்&oldid=3707083" இருந்து மீள்விக்கப்பட்டது