ஆல்மோஸ்ட் கியூமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆல்மோஸ்ட் ஹுமன்
Almost Human
Almost Human Logo.png
வகை
தயாரிப்பு ஜே.எச். வ்யமன்
நடிப்பு
முகப்பிசைஞர் ஜே.ஜே. ஆப்ராம்ஸ்
நாடு அமெரிக்க ஐக்கிய நாடு
மொழி ஆங்கிலம்
பருவங்கள் 1
இயல்கள் 13
தயாரிப்பு
தயாரிப்பு அதீனா விக்காம்
நிகழ்விடங்கள் வான்கூவர்
ஒளிபரப்பு
அலைவரிசை ஃபாக்ஸ்
பட வடிவம் 720p (16:9 HDTV)
முதல் ஒளிபரப்பு நவம்பர் 17, 2013 (2013-11-17)
இறுதி ஒளிபரப்பு மார்ச்சு 3, 2014 (2014-03-03)
புற இணைப்புகள்
வலைத்தளம்

ஆல்மோஸ்ட் ஹுமன் இது ஒரு அமெரிக்க நாட்டு அறிவியல் புனைவு குற்றப்புனைவு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜே.எச். வ்யமன் என்பவர் இயக்கியுள்ளார். கார்ல் அர்பன், மைக்கேல் ஈலி, மின்கா கெல்லி, மெக்கன்சீ க்ரூக், மைக்கேல் இர்பி, லில்லி டெய்லர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்மோஸ்ட்_கியூமன்&oldid=1767653" இருந்து மீள்விக்கப்பட்டது