ஆல்பெர்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிலாவிகைட்டுடன் ஆல்பெர்சைட்டு படிகங்கள்(வெண்மை)

ஆல்பெர்சைட்டு (Alpersite) என்பது ஒரு மெக்னீசியம் தாமிர சல்பேட் கனிமம் ஆகும், இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு (Mg, Cu) [SO4] • 7H2O ஆகும். அமெரிக்காவின் புவியியல் ஆய்வு புவி வேதியியலாளர் சார்லசு என். ஆல்பெர்சை நினைவூட்டும் விதமாக கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பெர்சைட்டு&oldid=3067359" இருந்து மீள்விக்கப்பட்டது