ஆல்பெயிட்டு
தோற்றம்
| ஆல்பெயிட்டு Alpeite | |
|---|---|
ஆல்பெயிட்டு படிகங்கள் | |
| பொதுவானாவை | |
| வகை | கனிமம் |
| வேதி வாய்பாடு | Ca4Mn3+2Al2(Mn3+Mg)(SiO4)2(Si3O10)(V5+O4)(OH)6 |
| இனங்காணல் | |
| நிறம் | பழுப்புச் சிவப்பு |
| விகுவுத் தன்மை | நொறுங்கும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 5.5-6 |
| மிளிர்வு | பளபளப்பு, பட்டு |
| கீற்றுவண்ணம் | பழுப்பு நிறம் |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| ஒப்படர்த்தி | 3.374 |
ஆல்பெயிட்டு (Alpeite) என்பது Ca4Mn3+2Al2(Mn3+Mg)(SiO4)2(Si3O10)(V5+O4)(OH)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது கால்சியம் மாங்கனீசு மக்னீசிய சிலிக்கேட்டு என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆல்ப்சு மலைப்பகுதியில் காணப்பட்டதால் இதற்கு ஆல்பெயிட்டு எனப் பெயரிடப்பட்டது [1]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆல்பெயிட்டு கனிமத்தை Apt[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Alpeite on mindat.org
- ↑ Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.