உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்பா தலைமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆல்பா தலைமுறை (Generation Alpha), மக்கள் தொகையியலில் தலைமுறையை வகுப்பதில் ஒரு பிரிவினர். இத்தலைமுறையினர் Z தலைமுறையினருக்கு பிந்தியும், பீட்டா தலைமுறையினருக்கு முந்தியும் பிறந்தவர்கள்.[1]அதாவது 2010ஆம் ஆண்டிற்கும் 2024ஆம் ஆண்டிற்கும் இடையில் பிறந்தவர்களை ஆல்பா தலைமுறையினர் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எதிர்காலவாதியான அறிஞர் மார்க் மெக்கிரிண்டில் குறிப்பர்.[2]

தற்போது நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் இளம் ஆல்பா தலைமுறையினர் கணினிப் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் . செயற்கை நுண்ணறிவு, தோற்ற மெய்ம்மை, வாய்ஸ் அசிஸ்டென்ட் (Virtual assistant) மற்றும் திறன்பேசியை கையாள்வதில் சிறந்து விளங்குவார்கள்.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cross, Greta. "Welcome Gen Beta: A new generation of humanity starts in 2025". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-01.
  2. Understanding Generation Alpha
  3. Generation Alpha
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பா_தலைமுறை&oldid=4187962" இலிருந்து மீள்விக்கப்பட்டது