ஆல்பா-கீட்டோ அடிப்பிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
α-கீட்டோ அடிப்பிக் அமிலம்[1]
Skeletal formula of α-ketoadipic acid
Ball and stick model of α-ketoadipic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஆக்சோயெக்சேன்டையாயிக் அமிலம்
முறையான ஐயூபிஏசி பெயர்
2-ஆக்சோயெக்சேன்டையாயிக் அமிலம்[2] 2-ஆக்சோ அடிப்பேட்டு
இனங்காட்டிகள்
3184-35-8 N
3DMet B00088
ChEBI CHEBI:15753 Yes check.svgY
ChemSpider 70 Yes check.svgY
IUPHAR/BPS
4657
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C00322 Yes check.svgY
ம.பா.த அடிப்பிக்+அமிலம் ஆல்பா-கீட்டோ அடிப்பிக்+அமிலம்
பப்கெம் 71
பண்புகள்
C6H8O5
வாய்ப்பாட்டு எடை 160.13 g·mol−1
அடர்த்தி 1.4 கி செ.மீ−3
உருகுநிலை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஆல்பா-கீட்டோ அடிப்பிக் அமிலம் (α-Ketoadipic acid) என்பது C6H8O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-ஆக்சோ அடிப்பேட்டு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைப்பார்கள். ஆல்பா-அமினோ அமிலமான லைசினின் வளர்சிதை மாற்றத்தில் ஒரு இடைநிலைச் சேர்மமாக இது உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 2-oxoadipate - Compound Summary, PubChem.
  2. "Alpha-ketoadipic acid". The PubChem Project. National Center for Biotechnology Information.