ஆல்டெர்னரியால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்டெர்னரியால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3,7,9-டிரை ஐதராக்சி-1-மெத்தில்-6எச்-டைபென்சோ[பி,டி]பைரன்-6-ஒன்
வேறு பெயர்கள்
3,7,9-டிரை ஐதராக்சி-1-மெத்தில்-6எச்-பென்சோ[சி]குரோமென்-6-ஒன்
இனங்காட்டிகள்
641-38-3 Y
ChEBI CHEBI:64983 N
ChEMBL ChEMBL519982 Y
ChemSpider 4514301 Y
InChI
  • InChI=1S/C14H10O5/c1-6-2-7(15)5-11-12(6)9-3-8(16)4-10(17)13(9)14(18)19-11/h2-5,15-17H,1H3 Y
    Key: CEBXXEKPIIDJHL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C14H10O5/c1-6-2-7(15)5-11-12(6)9-3-8(16)4-10(17)13(9)14(18)19-11/h2-5,15-17H,1H3
    Key: CEBXXEKPIIDJHL-UHFFFAOYAX
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C16838 Y
பப்கெம் 5359485
SMILES
  • CC1=CC(=CC2=C1C3=CC(=CC(=C3C(=O)O2)O)O)O
  • Cc1cc(cc2c1c3cc(cc(c3c(=O)o2)O)O)O
UNII KN9L4260JW Y
பண்புகள்
C14H10O5
வாய்ப்பாட்டு எடை 258.23 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

ஆல்டெர்னரியால் (Alternariol) என்பது ஆல்டெர்னரியா பூஞ்சை [1] எனப்படும் நுண்ணுயிரியின் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் ஒரு நச்சுப் பொருளாகும். தானியங்கள் மற்றும் பழங்களில் ஒரு முக்கியமான தொற்றுப்பொருளாக ஆல்டெர்னரியால் கருதப்படுகிறது [2]. புஞ்சை எதிர்ப்பு மற்றும் தாவர நச்சு போன்ற பண்புகளைக் கொண்டு காலின்யெசுட்டெரேசு நொதிகளை தடுக்கும் நச்சுப்பொருளாக இது செயல்படுகிறது. மைக்கோயீத்திரோசன் எனப்படும் ஈத்திரோசனாகவும் இதைக் கருதலாம் [3] It is also a mycoestrogen..

ஆல்டெர்னரியால் ஆண்ட்ரோசன் எனப்படும் முழுமையான ஆண்பால் இயக்குநீரின் முதன்மை இயக்கியாகும் [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Evaluation of alternariol and alternariol methyl ether for mutagenic activity in Salmonella typhimurium". Appl. Environ. Microbiol. 60 (10): 3901–2. 1 October 1994. பப்மெட்:7986060. பப்மெட் சென்ட்ரல்:201908. http://aem.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=7986060. 
  2. "Mutagenicity of the mycotoxin alternariol in cultured mammalian cells". Toxicol. Lett. 164 (3): 221–30. 2006. doi:10.1016/j.toxlet.2006.01.001. பப்மெட்:16464542. 
  3. Alternariol product page from Fermentek
  4. Stypuła-Trębas, Sylwia; Minta, Maria; Radko, Lidia; Jedziniak, Piotr; Posyniak, Andrzej (2017). "Nonsteroidal mycotoxin alternariol is a full androgen agonist in the yeast reporter androgen bioassay". Environmental Toxicology and Pharmacology 55: 208–211. doi:10.1016/j.etap.2017.08.036. பன்னாட்டுத் தர தொடர் எண்:13826689. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்டெர்னரியால்&oldid=2634989" இலிருந்து மீள்விக்கப்பட்டது