ஆல்டென்பர்கர் தாரைப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆல்டென்பர்கர் தாரை
நிலை பொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
ஆத்திரேலிய வகைப்படுத்தல் ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்
அமெரிக்க வகைப்படுத்தல் ஆடம்பரப் புறா
ஐரோப்பிய வகைப்படுத்தல் தாரைப் புறாக்கள்
குறிப்புகள்
இவை எழுப்பும் சிறப்பு ஒலிக்காக அறியப்படுகின்றன.
மாடப் புறா
புறா

ஆல்டென்பர்கர் தாரைப் புறா (Altenburger Trumpeter pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த வளர்ப்பு முறையால் உருவாயின.[1] ஆல்டென்பர்கர் தாரைப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை தாரை வாசிப்பது போன்ற இவற்றின் சத்தத்திற்காக அறியப்படுகின்றன. இவை குரல் புறாக்களின் ஓர் வகையாகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. ISBN 0-85390-013-2.