ஆல்ஃபா ஆக்சிசனேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆல்ஃபா ஆச்சிசனேற்றம் (α-oxidation) என்பது சில கொழுப்பு அமிலங்களின் ஆல்ஃபா கார்பன் ஆக்சிசனேற்றம் அடைவதாகும். பொதுவாக எல்லா கொழுப்பு அமிலங்களும் பீட்டா ஆக்சிசனேற்றம் அடையும். ஆனால் ஃபைட்டானிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்களில் பீட்டா கார்பனில் மெத்தில் கிளை இருப்பதன் காரணமாக அவற்றால் பீட்டா ஆக்சிசனேற்றம் அடைய இயலாது. எனவே ஃபைட்டானிக் அமிலம் ஆல்ஃபா ஆக்சிசனேற்றமடைந்து பிரிஸ்டானிக் அமிலம் உண்டாகிறது.

ஆல்ஃபா ஆச்சிசனேற்றம் மனித செல்களில் பெராக்சிசோம் எனும் செல் பகுதியில் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Casteels, M; Foulon, V; Mannaerts, GP; Van Veldhoven, PP (2003), "Alpha-oxidation of 3-methyl-substituted fatty acids and its thiamine dependence", European journal of biochemistry / FEBS 270 (8): 1619–1627, doi:10.1046/j.1432-1033.2003.03534.x, பப்மெட்:12694175 
  2. Quant, Patti A.; Eaton, Simon, தொகுப்பாசிரியர்கள். (1999), Current views of fatty acid oxidation and ketogenesis : from organelles to point mutations, 466 (2nd ), New York, NY: Kluwer Acad./Plenum Publ., pp. 292–295, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-306-46200-1