ஆலோ இமோடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலோ இமோடின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
1,8-டைஹைட்ராக்சி-3-ஹைட்ராக்சி மெத்தில்-9,10-ஆந்த்ரகீன்டையோன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் வாய் வழியாக
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 481-72-1
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 10207
ChemSpider 9792 Yes check.svgY
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் C10294 Yes check.svgY
ChEMBL CHEMBL40275 Yes check.svgY
வேதியியல் தரவு
வாய்பாடு C15

H10 Br{{{Br}}} O5  

மூலக்கூற்று நிறை 270.24
SMILES eMolecules & PubChem
இயற்பியல் தரவு
உருகு நிலை 223–224 °C (433–435 °F) CO2 இல் பதங்கமாகும்

ஆலோ இமோடின் (aloe emodin) என்பது ஒரு ஆந்த்ரகுயினோன் சேர்மம். இது கற்றாழைச் சாறில் இயற்கையாகவே காணப்படுகிறது. இது மலமிளக்கிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.[1] ஆனால் பின்விளைவுகள் காரணமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது புற்று ‌நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Merck Index, 12th Edition. 313.
  2. abstract
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலோ_இமோடின்&oldid=1410140" இருந்து மீள்விக்கப்பட்டது