உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலோசனை உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலோசனை உளவியல் (Counseling psychology) என்பது ஓரு உளவியல் சிறப்பு ஆகும். இது தொழில்சார் ஆலோசனையை மையமாகக் கொண்டு தொடங்கியது. ஆனால் பின்னர் அதன் முக்கியத்துவத்தை 'சரிசெய்தல் ஆலோசனையாக' நகர்த்தியது.[1] பின்னர் அனைத்து சாதாரண உளவியல் உளச்சிகிச்சைகளுக்குமாக விரிவடைந்தது. ஆலோசனை உளவியலுக்கு திருமணம், குடும்ப ஆலோசனை, மறுவாழ்வு ஆலோசனை, மருத்துவ மனநல ஆலோசனை, கல்வி ஆலோசனை போன்ற பல துணைப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு அமைப்பிலும், அவை அனைத்தும் ஒரே வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலோசனை_உளவியல்&oldid=4076405" இலிருந்து மீள்விக்கப்பட்டது