ஆலென் நீர்க் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலென் நீர்த் தாங்கி

ஆலென் நீர்க் கோபுரம் (Ahlen Water Tower) ஒரு தொழில்துறை நினைவுச் சின்னம். இது செருமனியின் ஆலென் என்ற இடத்தில் உள்ளது. இது கோள வடிவிலானது. இதன் உயரம் 44மீ. 1915 முதல் 1917 வரை மேற்குஃபேலியா சுரங்கம் மற்றும் சுரங்க குடியிருப்புக்கு ஒரே நீர் வழங்கும் ஆதாரமாக இருந்தது. கெல்சென்வாசர் என்பவரால் 1892-ல் கட்டப்பட்டது[1][2][3].

நீல நிறத்தில் உள்ள இக்கோபுரமானது சிறப்பான ஒரு நினைவுச்சின்னமாகவும் மற்றும் வரலாற்று உதாரணமாகவும் இருக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ahlen Water Tower". triposo.com. பார்த்த நாள் 9 February 2014.
  2. "Ahlen Water Tower". placeknow.com. பார்த்த நாள் 3-08-2016.
  3. "Water Tower Ahlen". virtualglobetrotting.com. பார்த்த நாள் 9-02-2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலென்_நீர்க்_கோபுரம்&oldid=2417085" இருந்து மீள்விக்கப்பட்டது