ஆலிஸ் வெய்டல்
ஆலிஸ் வெய்டல் ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் | |
|---|---|
2019ல் ஆலிஸ் வெய்டல் | |
| தலைவர், ஆல்டர்நேடிவ் பார் ஜெர்மன் கட்சி (Alternative for Germany) | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 18 சூன் 2022 Serving with டினோ சிருபல்லா | |
| முன்னையவர் | ஜோர்க் மியூதென் |
| நாடாளுமன்ற கட்சித் தலைவர், ஆல்டர்நேடிவ் பார் ஜெர்மன் கட்சி | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 26 செப்டம்பர்2017 | |
| முன்னையவர் | புதிய பணியிடம் |
| தலைவர், ஆல்டர்நேடிவ் பார் ஜெர்மன் கட்சி | |
| பதவியில் 15 பெப்ரவரி 2020 – 17 சூலை 2022 | |
| ஜெர்மனியின் எதிர்க்கட்சித் தலைவர் | |
| பதவியில் 24 அக்டோபர் 2017 – 26 அக்டோபர் 2021 Serving with அலெக்சாண்டர் கௌலாண்ட் | |
| அதிபர் | அங்கெலா மேர்க்கெல் |
| பின்னவர் | ரால்ஃப் பிரிங்க்ஹாஸ் |
| ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 24 அக்டோபர் 2017 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஆலிஸ் எலிசெபத் வெய்டல் 6 பெப்ரவரி 1979 குட்டர்ஸ்லோ, ஜெர்மனி |
| அரசியல் கட்சி | ஆல்டர்நேடிவ் பார் ஜெர்மன் கட்சி (2013 முதல்) |
| துணை | சாரா போசார்டு (2009 முதல்) |
| பிள்ளைகள் | 2 |
| வாழிடம் | பெர்லின் |
| முன்னாள் மாணவர் | பேரூத் பல்கலைக்கழகம் |
| இணையத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
ஆலிஸ் எலிசபெத் வெய்டல் (Alice Elisabeth Weidel) (பிறப்பு:6 பெப்ரவரி 1979), ஜெர்மன் நாட்டின் பெண் அரசியல்வாதியும், தீவிர வலதுசாரி கொள்கையுடைய ஆல்டர்நேடிவ் பார் ஜெர்மன் கட்சியின் (Alternative for Germany) (AfD) தலைவரும், ஜெர்மனி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார். இவர் சூன் 2022 முதல் ஆல்டர்நேடிவ் பார் ஜெர்மன் கட்சியின் தலைவராக செயல்படுகிறார்.[1] அக்டோபர் 2017 முதல் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் ஆல்டர்நேடிவ் பார் ஜெர்மன் கட்சி உறுப்பினர்களின் தலைவராக செயல்படுகிறார்.
2025 ஜெர்மன் நாடாளுமன்றத் தேர்தல்
[தொகு]ஜெர்மன் நாடாளுமன்றத்திற்கு 23 பெப்ரவரி 2025 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆலிஸ் எலிசபெத் வெய்டல் தலைமையிலான ஆல்டர்நேடிவ் பார் ஜெர்மன் கட்சியின் (Alternative for Germany) (AfD) கட்சி 1,03,27,148 வாக்குகளும் (20.8%), ஜெர்மன் நாடாளுமன்றத்தில் 152 இடங்களையும் கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளது.
எழுதிய நூல்கள்
[தொகு]- Das Rentensystem der Volksrepublik China. Reformoptionen aus ordnungstheoretischer Sicht zur Erhöhung der Risikoresistenz (= Schriften zur Nationalökonomie. Band 60). Verlag P.C.O., Bayreuth 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-941678-25-5.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alice Weidel und Tino Chrupalla zum Führungsduo der AfD gewählt" (in de). Deutschlandfunk. 18 June 2022 இம் மூலத்தில் இருந்து 15 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220615143305/https://www.deutschlandfunk.de/afd-parteitag-bundessprecher-chrupalla-weidel-hoecke-100.html.