ஆலிவ் தோமசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலிவ் தோமசு

பிறப்பு (1894-10-20)அக்டோபர் 20, 1894
இறப்பு செப்டம்பர் 10, 1920(1920-09-10) (அகவை 25)
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1916 - 1920
துணைவர் பெர்னார்டு தோமசு (1911-1913),
சியாக் பிக்ஃபோர்ட் (1916-1920)

ஆலிவ் தோமசு (Olive Thomas, அக்டோபர் 20, 1894 - செப்டம்பர் 10, 1920) ஒரு புகழ்பெற்ற அமெரிக்க நடிகை. செப்டம்பர் 5, 1920 அன்று தனக்குத் தெரியாமல் நீர்ம வடிவில் இருந்த மெர்க்குரி குளோரைடைக் குடித்து விட்டு இறந்து போனார். இவரது ஆவி நியூ யோர்க்கில் உள்ள நியூ ஆம்ஸ்டர்டம் தேட்டரில் நடமாடுவதாக சிலர் நம்புகிறார்கள்.[1]

குறிப்புக்கள்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிவ்_தோமசு&oldid=2695887" இலிருந்து மீள்விக்கப்பட்டது