ஆலிவலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆலிவலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் அமைந்துள்ள பூசலாங்குடி ஊராட்சியைச் சேர்ந்த சிற்றூர்.[1][2] இங்கு பெரும்பாலும் வேளாண்மையே முக்கியத் தொழிலாக உள்ளது. இவ்வூரில் ஒரு மாரியம்மன் கோவிலும் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்றும் உள்ளது[3]. இங்கிருந்து 3 கிமீ தொலைவில் திருக்கொள்ளிகாடு பொங்குசனீசுவரர் கோயில்[4] அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "திருத்துறைப்பூண்டி வட்டார வரைபடம்". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. பாகம் எண்: 23-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆலிவலம் பூசலாங்குடி 610203
  4. பொங்கு சனீசுவரர் கோயில், தினமலர், திசமபர் 9, 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிவலம்&oldid=2039380" இருந்து மீள்விக்கப்பட்டது