ஆலிப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆலிப்பூரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆலிப்புரா
আলিপুর
neighbourhood
பெலேர், ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு
பெலேர், ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு
ஆலிப்புரா is located in மேற்கு வங்காளம்
ஆலிப்புரா
ஆலிப்புரா
Location in West Bengal, India
ஆள்கூறுகள்: 22°32′N 88°20′E / 22.53°N 88.33°E / 22.53; 88.33ஆள்கூற்று : 22°32′N 88°20′E / 22.53°N 88.33°E / 22.53; 88.33
நாடு  இந்தியா
மாநிலம் மேற்கு வங்காளம்
மாவட்டம் தெற்கு 24 பர்கானாசு
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 14
மொழிகள்
 • அலுவல் வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம் IST (ஒசநே+5:30)
Website s24pgs.gov.in

ஆலிப்பூர் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.

இதன் அஞ்சல் பின் கோடு 700027. இப்பகுதி ஆடம்பர குடியிருப்புகளையும் மாட மாளிகைகளையும் உள்ளடக்கியது. கல்கத்தாவில் இருந்து தரைவழிப் போக்குவரத்து எளிதில் அமைகிறது.

குறிப்பிடத்தக்கவை[தொகு]

தாஜ் பெங்கால்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிப்பூர்&oldid=2024707" இருந்து மீள்விக்கப்பட்டது