உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலாப்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலாப்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 279
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்அம்பேத்கார் நகர்
மக்களவைத் தொகுதிசந்த் கபீர் நகர்
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
திரிபுவன் தத்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
முன்னாள் உறுப்பினர்அனிதா கமல்

ஆலாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Alapur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆலாப்பூர், சந்த் கபீர் நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2012பீம் பிரசாத் சோன்கர்சமாஜ்வாதி கட்சி
2017அனீதாபாரதிய ஜனதா கட்சி
2022திரிபுவன் தத்சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:ஆலாப்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி திரிபுவன் தத் 74165 35.55
பா.ஜ.க திரிவேணி ராம் 64782 31.05
வாக்கு வித்தியாசம் 9383 4.5%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Alapur (SC)". chanakyya.com. Retrieved 2026-02-15.
  2. "Alapur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 17 February 2026.
  3. "2022 Assembly Election Result - Alapur (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-17.