ஆலாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலாசனம்

ஆலாசனம் (Halasana) என்னும் சொல் சமசுகிருத மொழியில் இருந்து வந்ததாகும். "ஆலா என்றால் "கலப்பை" எனவும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருளாகும்[1].

விளக்கம்[தொகு]

ஆலாசன் செய்வதற்கு முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். மூச்சை இழுத்தபடி இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து 90 டிகிாி மேலே உயர்த்தவும். இரண்டு உள்ளங் கைகளும் விாிப்பில் அழுத்தி வைக்க வேண்டும். தலைக்கு மேல் கால்களைக் கொண்டு சென்று, முதுகை வளைத்து பாதங்களைத் தலைக்குப் பின்புறம் தரையில் வைக்க முயற்சி செய்யவும். ஐந்து இயல்பான மூச்சு விடும் நேரம் இருந்து பின்பு ஆரம்ப நிலைக்கு வலவும்.

பயன்கள்[தொகு]

வயிற்றுப் பகுதிகள், தோள்பட்டை, முதுகு பகுதிகள் அழுத்தப்படுவதால் அனைத்தும் ஊக்கப் பெறுகின்றன.

  • நல்ல சீரன சக்தியை தருகின்றது.
  • உடல் சோர்வு, மன சோர்வு நீக்குகிறது.

எச்சாிக்கைகள்:[தொகு]

  • சாியாக செய்யாவிடில் முதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்படும்.
  • இதயநோய், இரத்தக் கொதி்ப்பு, குடலிறக்ககம் உள்ளவர்கள் செய்யக் கூடாது.

மேற்கோள்கள்[தொகு]

  1. YJ Editors (28 August 2007). "plough Pose". Yoga Journal.

மேலும் படிக்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலாசனம்&oldid=2614731" இருந்து மீள்விக்கப்பட்டது