ஆலவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலவட்டம்

ஆலவட்டம் (Aalavattam) என்பது தெய்வங்கள் மற்றும் அரச பிரதானிகளின் ஊர்வலங்களின் போது இருபுறமும் ஏந்தப்பட்டுவரும் அலங்கார மரியாதைப் பொருளாகும். இது பொதுவாக வட்டவடிவிலான கேடய வடிவில் காணப்படும். சிலவற்றில் இறகுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலவட்டம்&oldid=3431832" இருந்து மீள்விக்கப்பட்டது