உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலம்பூண்டி

ஆள்கூறுகள்: 12°15′20″N 79°20′37″E / 12.2555°N 79.3437°E / 12.2555; 79.3437
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலம்பூண்டி
ஆலம்பூண்டி is located in தமிழ்நாடு
ஆலம்பூண்டி
ஆலம்பூண்டி
ஆலம்பூண்டி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 12°15′20″N 79°20′37″E / 12.2555°N 79.3437°E / 12.2555; 79.3437
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்விழுப்புரம்
ஏற்றம்
128.15 m (420.44 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
604151
புறநகர்ப் பகுதிகள்செஞ்சி, சிங்கவரம், செம்மேடு
மக்களவைத் தொகுதிஆரணி
சட்டமன்றத் தொகுதிசெஞ்சி

ஆலம்பூண்டி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் ஆகும்.[1]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 128.15 மீ. உயரத்தில், (12°15′20″N 79°20′37″E / 12.2555°N 79.3437°E / 12.2555; 79.3437) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, ஆலம்பூண்டி அமைந்துள்ளது.

ஆலம்பூண்டி is located in தமிழ்நாடு
ஆலம்பூண்டி
ஆலம்பூண்டி
ஆலம்பூண்டி (தமிழ்நாடு)

கல்வி

[தொகு]

பள்ளிகள்

[தொகு]

செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என்ற பள்ளி ஒன்று ஆலம்பூண்டியில் கட்டப்பட்டுள்ளது.[2]

கல்லூரிகள்

[தொகு]

ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரி என்ற கல்லூரி ஒன்றும் இங்கு அமைந்துள்ளது.[3] ஸ்ரீரங்கபூபதி பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீரங்கபூபதி கல்வியியல் கல்லூரி மற்றும் சில கல்வி நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்கள்

[தொகு]

ஆலகால ஈசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று ஆலம்பூண்டியில் அமையப் பெற்றுள்ளது.[4]

அரசியல்

[தொகு]

ஆலம்பூண்டி பகுதியானது, செஞ்சி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, ஆரணி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vaasthu Ratna S. Ravichandran (2022-06-13). Anugraham. Pustaka Digital Media.
  2. தினமலர். "ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் பள்ளி: 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி" (in ta). https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-viluppuram/alampundi-st-josephs-school-100-percent-pass-rate-in-10th-standard-exams/3933144. 
  3. தினமலர். "ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா" (in ta). https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-viluppuram/annual-function-at-srirangabhupathi-engineering-college/3927620. 
  4. தினத்தந்தி (2022-09-09). "ஆலம்பூண்டி ஆலகால ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்". www.dailythanthi.com. Retrieved 2025-05-25.
  5. "ALAMPOONDI Village in VILLUPURAM". www.etamilnadu.org. Retrieved 2025-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்பூண்டி&oldid=4280469" இலிருந்து மீள்விக்கப்பட்டது