ஆலம்கிர் கபீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலம்கிர் கபீர்
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 3 38
ஓட்டங்கள் 8 413
துடுப்பாட்ட சராசரி 2.00 8.60
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 4 27*
பந்துவீச்சுகள் 261 5812
வீழ்த்தல்கள் - 126
பந்துவீச்சு சராசரி - 26.65
5 வீழ்./ஆட்டப்பகுதி - 5
10 வீழ்./போட்டி - -
சிறந்த பந்துவீச்சு - 6/71
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் -/- 11/-

, தரவுப்படி மூலம்: [1]

ஆலம்கிர் கபீர் (Alamgir Kabir ), பிறப்பு: சனவரி 10 1981), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 38 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2002 – 2004 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்கிர்_கபீர்&oldid=2215370" இருந்து மீள்விக்கப்பட்டது