ஆலபாடி ராசேந்திர பிரசாத்து
தோற்றம்
ஆலபாடி ராசேந்திர பிரசாத்து | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 30 மார்ச்சு 2025 | |
| முன்னையவர் | கலகர சாய் இலட்சுமண இராவு |
| தொகுதி | கிருசுணா-குண்டூர் பட்டதாரிகள் தொகுதி |
| தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் ஆந்திரப் பிரதேச அரசு | |
| பதவியில் 22 அக்டோபர் 1999 – 26 நவம்பர் 2001 | |
| ஆளுநர் | சக்ரவர்த்தி ரங்கராஜன் |
| சட்டமன்ற உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
| பதவியில் 2014–2019 | |
| முன்னையவர் | நாதென்ட்லா மனோகர் |
| பின்னவர் | அண்ணபத்துனி சிவக் குமார்]] |
| தொகுதி | தெனாலி |
| பதவியில் 1994–2004 | |
| முன்னையவர் | அலபதி தர்ம ராவ் |
| பின்னவர் | சத்தீசு பால் இராச்சூ |
| தொகுதி | வேமூரு சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
ஆலபாடி ராசேந்திர பிரசாத்து (Alapati Rajendra Prasad) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். கிருசுணா–குண்டூர் பட்டதாரிகள் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினராக உள்ளார். இரண்டாவது என். சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் அமைச்சராக இருந்த இவர், வேமூர் சட்டமன்றத் தொகுப்பு, தெனாலி சட்டமன்றத் தொகுப்பு ஆகியவற்றிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். [1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ M, Sambasiva Rao (2025-03-04). "MLC polls: NDA's Alapati Rajendra Prasad wins Krishna Guntur graduates constituency" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/mlc-polls-ndas-alapati-rajendra-prasad-wins-krishna-guntur-graduates-constituency/article69290631.ece.
- ↑ "TDP's Alapati Rajendra Prasad wins Krishna-Guntur Graduate MLC seat, defeats KS Lakshmana Rao". ANI News (in ஆங்கிலம்). Retrieved 2025-03-14.
- ↑ "A three-cornered battle for Tenali". The Times of India. 2019-03-27. https://timesofindia.indiatimes.com/city/vijayawada/a-three-cornered-battle-for-tenali/articleshow/68587258.cms.