ஆலன் வில்லியம் கூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆலன் வில்லியம் கூடு (Alan William Hood) இசுகாட்லாந்து நாட்டின் புனித ஆந்திரூசு பல்கலைக்கழகத்தில் உள்ள சூரிய, காந்தக் கோளக் கோட்பாட்டுக் குழுவின் பேராசிரியர் ஆவார்.[1]

இவர் சூரிய வளிமண்டலத்தின் அதன் ஒளிமுகட்டுச் சூடாதல் பற்றிய அலைச் சூடாதல் கோட்பாட்டுக்குப் பெயர்பெற்றவர்.

இவர் புனித ஆந்திரூசு, புனித இலியொனார்டு பள்ளியில் பகுதி நேர தொடக்கநிலைப் பள்ளி ஆசிரியரான பியேட்ரிசு கூடு என்பவரை மணந்தார். இவர்களுக்கு 1983 இல் பிறந்த இரேச்சல், 1985 இல் பிறந்த அலிசுட்டேர், 1987 இல் பிறந்த் கிரயேம் என மூன்று குழந்தைகள் உண்டு.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prof Alan W Hood". University of St Andrews. 20 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Alan Hood's Personal Home Page". www-solar.mcs.st-and.ac.uk. 2016-12-29 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_வில்லியம்_கூடு&oldid=3449241" இருந்து மீள்விக்கப்பட்டது