ஆலன் ரிட்ச்சொன்
ஆலன் ரிட்ச்சொன் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 28, 1982 ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், மாடல், பாடகர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | Catherine Ritchson (m. 2006-இன்று வரை) |
ஆலன் ரிட்ச்சொன் (ஆங்கில மொழி: Alan ritchson) (பிறப்பு: நவம்பர் 28, 1982) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகர், மாடல், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.