ஆலன் ரஸ்பிரிட்சர்
தோற்றம்
ஆலன் ரஸ்பிரிட்சர் | |
|---|---|
2007இல் ஆலன் ரஸ்பிரிட்சர் | |
| பிறப்பு | ஆலன் சார்லஸ் ரஸ்பிரிட்சர் 29 திசம்பர் 1953[1] வடக்கு ரோடீசியா (தற்போதைய சாம்பியா) |
| படித்த கல்வி நிறுவனங்கள் | மகதலேனா கல்லூரி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
| பணி | செய்தித்தாள் ஆசிரியர் |
| ஊதியம் | £395,000 |
| வாழ்க்கைத் துணை | லிண்ட்சே மேகே |
| பிள்ளைகள் | 2 பெண் குழந்தைகள் |
| வலைத்தளம் | |
| www | |
ஆலன் ரஸ்பிரிட்சர் (Alan Rusbridger, பிறப்பு: 29 டிசம்பர் 1953) தி கார்டியன் இதழின் ஆசிரியர். நிருபர், கட்டுரையாளராக இருந்த இவர், 1995 ஆம் ஆண்டு இதே இதழின் ஆசிரியராக பதவியை ஏற்றார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RUSBRIDGER, Alan Charles". Who's Who 2013, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2013; online edn, Oxford University Press.(subscription required)
- ↑ டுவிட்டரில் ஆலன் ரஸ்பிரிட்சர்