ஆலன் அணில்
தோற்றம்
| ஆலன் அணில் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | சையூரசு
|
| இனம்: | சை. ஆலெனி
|
| இருசொற் பெயரீடு | |
| சை. ஆலெனி எ. வி. நெல்சன், 1898[2] | |
| ஆலன் அணிலின் பரவல் | |
ஆலன் அணில் (Allen's squirrel)(சையூரசு ஆலெனி) என்பது வடக்கு மெக்சிகோவைச் சேர்ந்த அகணிய உயிரியாகும். இது சையூரசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு மரத்தில் வாழும் அணில் ஆகும். இதில் அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் இல்லை.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ de Grammont, P.C.; Cuarón, A. (2016). "Sciurus alleni". IUCN Red List of Threatened Species 2016: e.T20004A22248517. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T20004A22248517.en. https://www.iucnredlist.org/species/20004/22248517. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ 2.0 2.1 Thorington, R.W. Jr; Hoffman, R.S. (2005). "Sciurus (Sciurus) alleni". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 754–818. ISBN 978-0-8018-8221-0. கணினி நூலகம் 62265494.