உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலத்தூர் சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.
ஆலந்தூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 28
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
மொத்த வாக்காளர்கள்301,127
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி த.வெ.க.   
கூட்டணிதவெக+
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026
அதிகமுறை வென்றக் கட்சிதிமுக (8 முறை)

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி (Alandur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 28.

இது திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. தியாகராய நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

இது ஆலந்தூர், நங்கநல்லூர், கோவூர், சென்னை, ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், மௌலிவாக்கம், நந்தம்பாக்கம், ஐயப்பந்தாங்கல், மணப்பாக்கம், முகலிவாக்கம், கவுல் பஜார், பரங்கிமலை மற்றும் பல்லாவரம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் மற்றும் சென்னையின் சில பகுதிகளை உள்ளடக்கியது.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1967எம்.ஜி.ஆர்தி. மு. கதரவு இல்லை51.69தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971எம்.ஜி.ஆர்தி. மு. கதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977கே. எம். அப்துல் ரசாக்அதிமுக [1]30,96137ம. ஆபிரகாம்திமுக27,11232
1980கே. எம். அப்துல் ரசாக்அதிமுக [2]32,71654சம்பத்இ.தே.காங்கிரசு44,50644
1984ம. ஆபிரகாம்திமுக [3]61,30048மோகனரங்கம்அதிமுக60,39447
1989சி. சண்முகம்திமுக[4]67,98542அடைக்கலம்அதிமுக(ஜெ)41,97626
1991எஸ். அண்ணாமலைஅதிமுக[5]88,43257பம்மல் நல்லதம்பிதிமுக53,52135
1996சி. சண்முகம்திமுக[6]117,54565புருஷோத்தமன்அதிமுக41,55123
2001பா. வளர்மதிஅதிமுக[7]94,55448ஆர். எம். வீரப்பன்எம். ஜி. ஆர். கழகம்81,95841
2006தா. மோ. அன்பரசன்திமுக[8]133,23247பா. வளர்மதிஅதிமுக115,32241
2011பண்ருட்டி இராமச்சந்திரன் **தேமுதிக76,53745.52காயத்ரி தேவிஇ.தே.காங்கிரசு70,78342.10
2014வி. என். பி. வெங்கட்ராமன்அதிமுகதரவுகள் இல்லைதரவுகள் இல்லைதரவுகள் இல்லைதரவுகள் இல்லைதரவுகள் இல்லைதரவுகள் இல்லை
2016தா. மோ. அன்பரசன்திமுக96,87745.64பண்ருட்டி ராமச்சந்திரன்அதிமுக77,70836.61
2021தா. மோ. அன்பரசன்திமுக[9]116,78549.12பா. வளர்மதிஅதிமுக76,21432.06
2026ம. ஹாரிசுதவெக116,78542.90தா. மோ. அன்பரசன்அதிமுக76,21431.58
  • ** 2013-ல் பண்ருட்டி இராமச்சந்திரன் பதவி விலகியதால் (அ. தி. மு. க.-வில் இணைந்து விட்டார்) 2014 பொதுத் தேர்தலுடன் இணைந்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்குவீதம்
2026
42.90%
2021
49.12%
2016
44.64%
2011
45.52%
2006
46.85%
2001
47.59%
1996
66.23%
1991
58.45%
1989
42.88%
1984
49.14%
1980
50.18%
1977
37.45%
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[10][11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. ம. ஹாரிசு 112,205 42.90% புதியது
தி.மு.க. தா. மோ. அன்பரசன் 82,596 31.58% 17.94
அ.இ.அ.தி.மு.க. எஸ். சரவணன் 52,243 19.97% புதியது
நாதக ஒய். ஜி. மகாலட்சுமி 10,405 3.98% 3.03
நோட்டா நோட்டா 1,263 0.48% 0.33
வெற்றி வாக்கு வேறுபாடு 29,609 11.32% 5.88
பதிவான வாக்குகள் 261,666 86.90% Increase25.72
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் 261,570
பதிவு செய்த வாக்காளர்கள் 301,127 22.61
தி.மு.க. கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம் 6.62
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: ஆலந்தூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. தா. மோ. அன்பரசன் 116,785 49.12% +4.48
அ.இ.அ.தி.மு.க. பா. வளர்மதி 76,214 32.06% -3.75
மநீம சரத்பாபு 21,139 8.89% புதிது
நாதக ஆர். கார்த்திகேயன் 16,522 6.95% +5.14
நோட்டா நோட்டா 1,908 0.80% -1.38
இ.ச.ஜ.க. எம். முகமது தமீம் 1,770 0.74% புதிது
வெற்றி வாக்கு வேறுபாடு 40,571 17.06% 8.23%
பதிவான வாக்குகள் 237,751 61.11% -0.63%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 321 0.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 389,032
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 4.48%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: ஆலந்தூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. தா. மோ. அன்பரசன் 96,877 44.64% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. பண்ருட்டி இராமச்சந்திரன் 77,708 35.81% புதியவர்
பா.ஜ.க எசு. சத்தியநாராயணன் 12,806 5.90% +0.18
தேமுதிக யு. சந்திரன் 12,291 5.66% -39.86
பாமக ஆர். சீனீவாசன் 7,194 3.32% புதியவர்
நோட்டா நோட்டா 4,727 2.18% புதியவர்
நாதக தன்ஞ்செழியன் 3,927 1.81% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,169 8.83% 5.41%
பதிவான வாக்குகள் 216,997 61.74% -8.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 351,470
தேமுதிக கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -0.88%

2014 இடைத்தேர்தல்

[தொகு]
இடைத்தேர்தல், 2014: ஆலந்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. என். பி. வெங்கட்ராமன் 89,295 45.33 +45.33
தி.மு.க. ஆர். எஸ். பாரதி 70,587 35.84 +35.84
தேமுதிக எம். காமராஜ் 20,442 10.38 -35.14
காங்கிரசு நாஞ்சில் ஈசுவர பிரசாத் 6,535 3.32 -38.78
வெற்றி வாக்கு வேறுபாடு 18,708 9.30 +5.88
பதிவான வாக்குகள் 2,01,261 64.27 +5.80
தேமுதிக கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம்
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக பண்ருட்டி இராமச்சந்திரன் 76,537 45.52% +37.48
காங்கிரசு கே. காயத்ரிதேவி 70,783 42.10% புதியவர்
பா.ஜ.க எசு. சத்யநாராயணன் 9,628 5.73% +2.46
சுயேச்சை எல். அயோத்தி 2,731 1.62% புதியவர்
புபாக பி. தாமசு பர்னபாசு 1,817 1.08% புதியவர்
இஜக எ. ஆனந்த் 1,265 0.75% புதியவர்
பசக பி. கண்ணன் 948 0.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,754 3.42% -2.88%
பதிவான வாக்குகள் 168,135 70.07% 4.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 239,939
தி.மு.க. கட்சியிடமிருந்து தேமுதிக பெற்றது மாற்றம் -1.33%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: ஆலந்தூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. தா. மோ. அன்பரசன் 133,232 46.85% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. பா. வளர்மதி 115,322 40.55% -7.04
தேமுதிக ஆர். விஜயகுமார் 22,866 8.04% புதியவர்
பா.ஜ.க எச். ராஜா 9,298 3.27% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,910 6.30% -0.04%
பதிவான வாக்குகள் 284,403 65.84% 18.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 431,953
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -0.74%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: ஆலந்தூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பா. வளர்மதி 94,554 47.59% +24.17
எம்ஜிஆர்க இராம. வீரப்பன் 81,958 41.25% புதியவர்
மதிமுக ஆர். லவகுமார் 13,440 6.76% +2.92
புபாக பி. ராஜப்பா 2,728 1.37% புதியவர்
சுயேச்சை பி. என். சீனிவாசன் 1,980 1.00% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,596 6.34% -36.48%
பதிவான வாக்குகள் 198,701 46.96% -10.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 423,174
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -18.64%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: ஆலந்தூர்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சி. சண்முகம் 117,545 66.23% +30.86
அ.இ.அ.தி.மு.க. க. புருசோத்தமன் 41,551 23.41% -35.04
மதிமுக விஜயா தாயன்பன் 6,816 3.84% புதியவர்
பா.ஜ.க தமிழ் விநாயகம் 6,258 3.53% +1.23
ஜனதா கட்சி பி. அந்தோணி 2,008 1.13% புதியவர்
கொ.நா.மு.க. இளங்கோவன் 1,673 0.94% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 75,994 42.82% 19.74%
பதிவான வாக்குகள் 177,478 56.96% 4.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 316,856
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 7.78%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: ஆலந்தூர்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். அண்ணாமலை 88,432 58.45% +31.97
தி.மு.க. பம்மல் நல்லதம்பி 53,521 35.37% -7.51
பாமக எ. தாமோதரன் 4,401 2.91% புதியவர்
பா.ஜ.க எசு. ரங்காநாத் 3,474 2.30% +0.77
வெற்றி வாக்கு வேறுபாடு 34,911 23.07% 6.67%
பதிவான வாக்குகள் 151,301 52.06% -12.66%
பதிவு செய்த வாக்காளர்கள் 296,098
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 15.56%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: ஆலந்தூர்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சி. சண்முகம் 67,985 42.88% -6.25
அ.இ.அ.தி.மு.க. கே. அடைக்கலம் 41,976 26.48% -21.93
காங்கிரசு எசு. ஜனார்த்தனன் 27,950 17.63% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. ஜி. பி. லெனின் 15,092 9.52% -38.89
பா.ஜ.க பி. வெங்கடகிருஷ்ணன் 2,417 1.52% +0.23
வெற்றி வாக்கு வேறுபாடு 26,009 16.41% 15.68%
பதிவான வாக்குகள் 158,532 64.72% -2.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 249,164
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -6.25%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: ஆலந்தூர்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ம. ஆபிரகாம் 61,300 49.14% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. ஆர். மோகனரங்கன் 60,394 48.41% -1.77
பா.ஜ.க சி. கே. கேசவன் 1,618 1.30% புதியவர்
சுயேச்சை வி. கொசவன் 772 0.62% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 906 0.73% -5.09%
பதிவான வாக்குகள் 124,756 66.89% 6.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 192,759
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -1.04%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: ஆலந்தூர்[21]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. எம். அப்துல் ரசாக் 50,345 50.18% +12.72
காங்கிரசு என். பி. எல். சம்பத் 44,506 44.36% +36.37
ஜனதா கட்சி டி. துரைவேலு 2,919 2.91% புதியவர்
சுயேச்சை டி. எல். ரகுபதி 2,562 2.55% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,839 5.82% 1.16%
பதிவான வாக்குகள் 100,332 60.74% 6.51%
பதிவு செய்த வாக்காளர்கள் 166,900
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 12.72%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: ஆலந்தூர்[22]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. எம். அப்துல் ரசாக் 30,961 37.45% புதியவர்
தி.மு.க. ம. ஆபிரகாம் 27,112 32.80% புதியவர்
ஜனதா கட்சி கே. நாராயணராவ் 17,042 20.62% புதியவர்
காங்கிரசு எ. ரங்கநாதன் 6,608 7.99% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,849 4.66%
பதிவான வாக்குகள் 82,665 54.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 154,152
அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-10-13.
  2. "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2010-10-13.
  3. "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2010-10-13.
  4. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
  5. "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-13.
  6. "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-13.
  7. "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-10-13.
  8. "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2010-10-13.
  9. ஆலந்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  10. "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Alandur". Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 5 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260605163840/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2228.htm.
  11. "Alandur Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 5 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260605164022/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/alandur.
  12. "alandur Election Result". Retrieved 3 Jul 2022.
  13. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  14. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  15. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  16. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  17. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  21. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  22. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.