உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலங்குடி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்களவைத் தொகுதிசிவகங்கை
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்2,17,280[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி (Alangudi Assembly constituency), புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். முன்பு இத்தொகுதி புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்று இருந்தது. தற்போது தொகுதி மறு சீரமைப்பின் கீழ் இத்தொகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • ஆலங்குடி தாலுகா (பகுதி)

மேலப்பட்டி ராசியமங்கலம் (உடையார்), பாச்சிக்கோட்டை, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, கீழப்பட்டி ராசியமங்கலம் (உடையார்), மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல் மேல்பாதி, நெடுவாசல் கீழ்பாதி, ஆண்டவராயபுரம், செட்டியேந்தல், அணவயல் மி பிட், அணவயல் மிமி பிட், லெட்சுமிநரசிம்மபுரம், புளிச்சங்காடு, கறம்பக்காடு ஜமீன், கறம்பக்காடு ஐமீன் மிமிபிட், செரியலூர் இனாம் மி பிட் செரியலூர் இனாம் மிமி பிட், பனங்குளம், குலமங்கலம் தெற்கு, குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம் தெற்கு, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம் வடக்கு, ஆலங்காடு, சூரன்விடுதி, கல்லாலங்குடி, பள்ளத்திவிடுதி, பத்தம்பட்டி, குப்பாக்குடி, ஆயிப்பட்டி, கோவிலூர், தேவஸ்தானம், கோவிலூர், கொத்தக்கோட்டை, மாஞ்சன்விடுதி, காயம்பட்டி, வேப்பங்குடி, இம்னாம்பட்டி, திருவரங்குளம், திருக்கட்டளை, கைக்குறிச்சி, விஜயரெகுநாதபுரம், பூவரசக்குடி, மணியம்பலம், வண்டக்கோட்டை, வலத்திராக்கோட்டை, களங்குடி, கன்னியாபட்டி, நம்புக்குழி, கூடலூர், கத்தக்குறிச்சி, பாலையூர், முத்துப்பட்டினம், குளவாய்ப்பட்டி, தட்சிணாபுரம், வெங்கிடகுளம், வெண்ணாவல்குடி, அரையப்பட்டி, கீழையூர், சேந்தாக்குடி, மாலக்குடி, கொத்தமங்கலம், எருக்கலக்கோட்டை, ராஜேந்திரபுரம் மற்றும் இசுகுபட்டி கிராமங்கள்.

ஆலங்குடி (பேரூராட்சி), கீரமங்கலம் (பேரூராட்சி).

அறந்தாங்கி தாலுகா (பகுதி)

மரமடக்கி, திருநாளூர், பரவாக்கோட்டை, குரும்பூர், சிறுநட்டான்வயல், செங்கமாரி, நற்பவளக்குடி, சிதம்பரவிடுதி, தாந்தாணி, செட்டிக்காடு, ஆவணத்தான்கோட்டை, எருக்கலக்கோட்டை, பூவத்தக்குடி, பெரியாலூர், நெய்வதளி, சாத்தனேந்தல், நெய்வேலிநாதபுரம், மேற்பனைக்காடு, வேம்பங்குடி, பாலகிருஷ்ணாபுரம், ராமசாமிபுரம், மாத்தூர், ஆயிங்குடி, வல்லவாரி, மாங்குடி, மருதங்குடி, இராஜேந்திரபுரம், சிலட்டூர், அழியாநிலை, எட்டியதளி, அரசர்குளம் மேல்பதி, அரசர்குளம் கீழ்பதி, மங்களநாடு, அமரசிம்மேந்திரபுரம், அம்பாள்புரம், கொடிவயல், விஜயபுரம், சிதம்பரபுரம், பிடாரிக்காடு, துாத்தாக்குடி, மன்னக்குடி மற்றும் மணிவிளான்வயல் கிராமங்கள்.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1957 சின்னையா மற்றும் அருணாச்சல தேவர் இந்திய தேசிய காங்கிரசு
1962 பி. முருகையன் திராவிட முன்னேற்றக் கழகம்
1967 கே. வி. சுப்பையா திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு

[தொகு]
1971 கே. வி. சுப்பையா திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 த. புஷ்பராஜூ காங்கிரசு 37,634 39% பி. திருமாறன் அதிமுக 27,059 28%
1980 பி. திருமாறன் அதிமுக 59,206 55% டி. புஷ்பராஜ் காங்கிரசு 44,605 41%
1984 அ. வெங்கடாசலம் அதிமுக 74,202 63% ஏ. பெரியண்ணன் திமுக 37,173 32%
1989 கே. சந்திரசேகரன் திமுக 37,361 29% டி. புஷ்பராஜ் காங்கிரசு 33,141 25%
1991 எஸ். சண்முகநாதன் அதிமுக 88,684 67% எஸ். சிற்றரசு திமுக 38,983 29%
1996 அ. வெங்கடாசலம் சுயேச்சை 35,345 24% இராசசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 34,693 24%
2001 அ. வெங்கடாசலம் அதிமுக 59,631 43% எஸ்.ஏ. சூசைராஜ் திமுக 42,900 31%
2006 எஸ். ராஜசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 60,122 39% ஏ. வெங்கடாசலம் அதிமுக 50,971 33%
2011 கு. ப. கிருஷ்ணன் அதிமுக 57,250 41.42% அருள்மணி பாமக 52,123 37.71%
2016 சிவ. வீ. மெய்யநாதன் திமுக 72,992 46.48% ஞான.கலைச்செல்வன் அதிமுக 63,051 40.15%
2021 சிவ. வீ. மெய்யநாதன் திமுக[2] 87,935 51.17% தர்ம தங்கவேல் அதிமுக 62,088 36.13%


தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவிகிதம்
2021
51.17%
2016
46.17%
2011
41.42%
2006
39.30%
2001
42.67%
1996
25.58%
1991
68.83%
1989
29.18%
1984
65.86%
1980
55.33%
1977
38.94%
1971
54.22%
1967
50.64%
1962
60.99%
1957
20.27%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: ஆலங்குடி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சிவ. வீ. மெய்யநாதன் 87,935 51.17% +5
அஇஅதிமுக தர்மா தங்கவேல் 62,088 36.13% -3.75
நாம் தமிழர் கட்சி சி. திருச்செல்வம் 15,477 9.01% +8.06
அமமுக டி. விடங்கர் 2,924 1.70% புதியவர்
மநீம என். வைரவன் 1,230 0.72% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 25,847 15.04% 8.75%
பதிவான வாக்குகள் 171,842 79.09% -0.36%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 26 0.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 217,280
திமுக கைப்பற்றியது மாற்றம் 5.00%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: ஆலங்குடி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சிவ. வீ. மெய்யநாதன் 72,992 46.17% புதியவர்
அஇஅதிமுக ஞான கலைசெல்வன் 63,051 39.88% -1.54
மதிமுக கே. சந்திரசேகரன் 11,387 7.20% புதியவர்
பாமக எசு. அருள்மணி 5,514 3.49% -34.23
நாம் தமிழர் கட்சி கலா துரை 1,495 0.95% புதியவர்
நோட்டா நோட்டா 1,068 0.68% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,941 6.29% 2.58%
பதிவான வாக்குகள் 158,096 79.45% -2.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 198,988
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 4.74%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஆலங்குடி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கு. ப. கிருஷ்ணன் 57,250 41.42% +8.11
பாமக எசு. அருள்மணி 52,123 37.71% புதியவர்
சுயேச்சை ஏ. வி. ராஜபாண்டியன் 21,717 15.71% புதியவர்
இஜக எ. சரவணன் 3,666 2.65% புதியவர்
பா.ஜ.க எசு. ஜெகநாதன் 2,033 1.47% -3.52
சுயேச்சை பி. நாகமூர்த்தி 1,414 1.02% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,127 3.71% -2.27%
பதிவான வாக்குகள் 138,203 81.93% 4.56%
பதிவு செய்த வாக்காளர்கள் 168,687
இபொக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 2.13%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: ஆலங்குடி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக எஸ். ராஜசேகரன் 60,122 39.30% புதியவர்
அஇஅதிமுக அ. வெங்கடாசலம் 50,971 33.32% -9.36
தேமுதிக கே. செல்வின்ராஜ் 16,739 10.94% புதியவர்
சுயேச்சை இராஜா பரமசிவம் 14,939 9.76% புதியவர்
பா.ஜ.க ஆர். ஜீவானந்தம் 7,634 4.99% புதியவர்
பசக கே. கருப்பையா 1,400 0.92% புதியவர்
சுயேச்சை துரை சிவக்குமார் 1,181 0.77% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,151 5.98% -5.99%
பதிவான வாக்குகள் 152,986 77.37% 8.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 197,744
அஇஅதிமுக இடமிருந்து இபொக பெற்றது மாற்றம் -3.38%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: ஆலங்குடி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக அ. வெங்கடாசலம் 59,631 42.67% +23.41
திமுக எசு. எ. சூசைராஜ் 42,900 30.70% புதியவர்
சுயேச்சை டி. புசுபராஜ் 18,052 12.92% புதியவர்
மதிமுக க. சந்திரசேகரன் 11,578 8.29% -3.22
சுயேச்சை எம். யோகநாதம் 5,332 3.82% புதியவர்
சுயேச்சை கே. இராமையா தொண்டைமான் 2,242 1.60% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,731 11.97% 11.50%
பதிவான வாக்குகள் 139,735 68.60% -7.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 203,850
சுயேச்சை இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 17.09%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: ஆலங்குடி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை அ. வெங்கடாசலம் 35,345 25.58% புதியவர்
இபொக இ. ராஜசேசகரன் 34,693 25.11% புதியவர்
அஇஅதிமுக வி. பி. இராமன் 26,623 19.27% -49.57
மதிமுக க. சந்திரசேகரன் 15,904 11.51% புதியவர்
அஇஇகா (தி) வி. சி. கணேசன் 15,625 11.31% புதியவர்
சுயேச்சை என். குருமூர்த்தி 5,712 4.13% புதியவர்
சுயேச்சை எசு. வெற்றிச்செல்வன் 999 0.72% புதியவர்
பா.ஜ.க கே. இராஜா திருமூர்த்தி 865 0.63% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 652 0.47% -38.10%
பதிவான வாக்குகள் 138,176 75.69% 1.28%
பதிவு செய்த வாக்காளர்கள் 194,721
அஇஅதிமுக இடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் -43.25%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: ஆலங்குடி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ். சண்முகநாதன் 88,684 68.83% +48.38
திமுக எசு. சிற்றரசு 38,983 30.26% +1.08
சுயேச்சை ஆர். எம். எம். சிங்காரவேலு 651 0.51% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 49,701 38.58% 35.28%
பதிவான வாக்குகள் 128,837 74.41% -7.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 177,995
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 39.66%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: ஆலங்குடி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக க. சந்திரசேகரன் 37,361 29.18% -3.82
காங்கிரசு டி. புசுபராஜு 33,141 25.88% புதியவர்
சுயேச்சை விஜய ரகுநாத பல்லவராய துரை 29,649 23.15% புதியவர்
அஇஅதிமுக டி. வளர்மதி 26,192 20.45% -45.41
வெற்றி வாக்கு வேறுபாடு 4,220 3.30% -29.57%
பதிவான வாக்குகள் 128,050 81.86% -2.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 158,817
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -36.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: ஆலங்குடி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக அ. வெங்கடாசலம் 74,202 65.86% +10.53
திமுக ஏ. பெரியண்ணன் 37,173 32.99% புதியவர்
சுயேச்சை எம். மதின்ராய் செல்வம் 994 0.88% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 37,029 32.87% 19.22%
பதிவான வாக்குகள் 112,667 84.10% 2.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 139,144
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 10.53%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: ஆலங்குடி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பி. திருமாறன் 59,206 55.33% +27.33
காங்கிரசு த. புஷ்பராஜூ 44,605 41.68% +2.74
சுயேச்சை எ. பாலகிருஷ்ணன் 2,296 2.15% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,601 13.64% 2.70%
பதிவான வாக்குகள் 107,011 81.49% 2.67%
பதிவு செய்த வாக்காளர்கள் 132,592
காங்கிரசு இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 16.39%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: ஆலங்குடி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு த. புஷ்பராஜூ 37,634 38.94% -5.41
அஇஅதிமுக பி. திருமாறன் 27,059 28.00% புதியவர்
திமுக ஏ. பெரியண்ணன் 20,244 20.95% -33.27
ஜனதா கட்சி எம். இராமச்சந்திரன் 10,788 11.16% புதியவர்
சுயேச்சை எ. சத்தியநாதன் 927 0.96% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,575 10.94% 1.07%
பதிவான வாக்குகள் 96,652 78.82% -8.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 123,846
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -15.28%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: ஆலங்குடி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கே. வி. சுப்பையா 43,279 54.22% +3.57
காங்கிரசு டி. எ. எசு. தங்கவேலு 35,397 44.34% -5.02
சுயேச்சை எசு. சூரியநாராயணன் 1,150 1.44% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,882 9.87% 8.59%
பதிவான வாக்குகள் 79,826 86.92% 2.34%
பதிவு செய்த வாக்காளர்கள் 95,080
திமுக கைப்பற்றியது மாற்றம் 3.57%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: ஆலங்குடி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கே. வி. சுப்பையா 32,984 50.64% -10.35
காங்கிரசு டி. ஏ. எசு. தங்கவேலு 32,148 49.36% +13.52
வெற்றி வாக்கு வேறுபாடு 836 1.28% -23.87%
பதிவான வாக்குகள் 65,132 84.59% 18.39%
பதிவு செய்த வாக்காளர்கள் 80,163
திமுக கைப்பற்றியது மாற்றம் -10.35%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: ஆலங்குடி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பி. முருகையன் 31,438 60.99% புதியவர்
காங்கிரசு வி. ஆர். மங்காப்பன் 18,472 35.84% +15.57
சுயேச்சை கே. யு. வேலன் 1,636 3.17% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,966 25.15% 20.77%
பதிவான வாக்குகள் 51,546 66.19% -24.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 81,983
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 40.72%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: ஆலங்குடி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு அருணாச்சல தேவர் 28,599 20.27% புதியவர்
காங்கிரசு சின்னையா 22,405 15.88% புதியவர்
சுயேச்சை சுப்பையா 18,692 13.25% புதியவர்
சுயேச்சை பாலகிருஷ்ணன் 18,337 12.99% புதியவர்
பி.சோ.க. கருப்பையா 14,538 10.30% புதியவர்
சுயேச்சை எ. ஆறுமுகம் 10,983 7.78% புதியவர்
சுயேச்சை செங்கோல் உடையார் 9,482 6.72% புதியவர்
இபொக எம். தங்கவேலு 9,209 6.53% புதியவர்
சுயேச்சை சேக் தாவூது 3,037 2.15% புதியவர்
சுயேச்சை பெரியத்தம்பி 2,299 1.63% புதியவர்
சுயேச்சை மிராசு தீத்தப்பன் கண்டியர் 1,774 1.26% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,194 4.39%
பதிவான வாக்குகள் 141,120 91.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 154,984
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 திசம்பர் 2021. Retrieved 14 Feb 2022.
  2. ஆலங்குடி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "alangudi Election Result". Retrieved 3 Jul 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.

ஆதாரம்

[தொகு]