ஆற்றுப்பாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆற்றுப் பாலை என்பது ஆற்று படுகையிலும் ஈரமுள்ள இடங்களிலும் வளரும் மரம். இதற்கு ஆற்றுப்பாலை என்றும் இலை மாற்றி என்றும் பெயா்.இலைகள் மாறிமாறி வளா்ந்திருக்கும்.

பொதுக்குணம்[தொகு]

ஆற்றுப் பாலை இலைகள் உடல் வலியைப் போக்கும். வீக்கத்தைக் குறைக்கும். காய்ச்சலைக் குறைக்கும்.

காய்ச்சல் மருந்து[தொகு]

ஆற்றுப்பாலை மரத்தின் பட்டையை மென்மையாக 100 கிராம் எடைஎடுத்து ஒரு மண் சட்டியில் போட்டு500 மி.லிட்டா் தணணீா் விட்டு மூடி முக்காலும் சுண்ட எாித்து இறக்கவும்.ஆறியதும் இரண்டு தேக்கரண்டி தேனை கலந்து இரண்டு பங்காக்கி காலை மாலை இரண்டு வேளைகள் உட்கொள்ளவும். இரண்டு நாட்கள் மட்டும் போதும் காய்ச்சல் தீர்ந்துவிடும்.

சான்றுகள்[தொகு]

-டாக்டா். திருமலை நடராசன்.முறையான மூலிகை வைத்தியம். 2001. பக்39.ராகவேந்திர நிலையம்.சென்னை- 14.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றுப்பாலை&oldid=2785583" இலிருந்து மீள்விக்கப்பட்டது