ஆற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆற்றி (coolant), அணு உலைகளில் வெப்பத்தைத் தணிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆற்றி எனப்படுகின்றன. சாதாரண நன்னீர், கனநீர்,போன்றவைகள் ஆற்றிகளாகப் பயன்படுகின்றன. அதிக அழுத்தத்தில் காற்றும், உருகிய நிலையிலுள்ள சோடியமும் பயன் படுத்தப்படுகிறது. இவைகளிலுள்ள வெப்பம் நீராவியினைப் பெறவும், சுழலியினை இயக்கி மின் உற்பத்திக்கும் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றி&oldid=1702351" இலிருந்து மீள்விக்கப்பட்டது