ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI)
IndiaHabitatCentre.jpg
டேரி தலைமையகம் அமைந்துள்ள கட்டிடம், லோதி சாலை, புது தில்லி
வகைஇலாபநோக்கற்ற ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1974
அமைவிடம்புது தில்லி, தில்லி, இந்தியா
AcronymTERI
இணையதளம்www.teriin.org

ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) (முன்பு Tata Energy Research Institute) என்பது ஆற்றல், சுற்றுச்சூழல், மற்றும் நீடித்த வளர்ச்சி போன்ற துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனம் ஆகும். இது டெல்லியில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

 டேரி தொடங்கப்பட்ட பாம்பே இல்லம்